நடிகர் ராகேஷ் ரோஷனை துப்பாக்கியால் சுட்ட ரவுடி மீண்டும் கைது Oct 11, 2020 1940 நடிகரும் தயாரிப்பாளருமான ராகேஷ் ரோஷனை துப்பாக்கியால் சுட்ட நபர் பரோலில் வந்து தப்பியோடிய நிலையில் மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். கடந்த இரண்டாயிரமாவது ஆண்டில்...